ரஜினியை நேரில் பார்த்து பேசிய பிரபல கிரிக்கெட் வீரர் !

நடிகர் ரஜினி கந்த கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.இந்நிலையில்

By Priya | Published: Oct 04, 2019 02:59 PM

நடிகர் ரஜினி கந்த கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படம் 2020 பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த ரஜினி சமீபத்தில் அளித்த பேட்டியில் படம் சிறப்பாக வந்துள்ளது என்று பேட்டியும் கொடுத்திருந்தார்.இந்நிலையில் ரஜினியை பிரபல ஹோட்டல் லிப்டில் செல்லும் போது எதற்ச்சையாக கிரிக்கெட் வீரர் ஹேமங் பாதணி பார்த்துள்ளார். இது குறித்து அவர் அவருடைய ட்விட்டரில் , "ரஜினியிடம் ஏதோ ஸ்பெஷலாக உள்ளது என்றும் அவருடன் இருந்த அந்த இரண்டு நிமிடம் போதும் அதை என்னுடைய வாழ் நாட்கள் முழுவதும்  மறக்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.  
Step2: Place in ads Display sections

unicc