மீண்டும் வருகிறது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் …!!! மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு…!!! எதிர்நோக்கி காத்திருக்கும் ஸ்மார்ட்போன் பிரியர்கள்..!!!

ஸ்மார்ட் போன் உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபல மொபைல்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் தற்போது மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது.இந்த ரக மடிக்கக்கூடிய மோட்டோ மொபைல் போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அடுத்த மாதம் விற்பனை துவங்கும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை $1600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,12,000) வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரேசர் போனின் விலை 1500 டாலர்கள் (இந்திய … Read more