முகம் தங்கம் போல மின்ன வேண்டுமா? இனி இதை ட்ரை பண்ணுங்க..!

முகம் தங்கம் போல மின்னுவதற்கு இனி இந்த டிப்ஸ்-அ வீட்டில் செய்து பாருங்கள். முகத்தை பராமரிப்பதில் பெண்கள் பலரும் அதிக கவனம் செலுத்துகின்றனர். முகம் பார்ப்பதற்கு பொலிவாகவும், தங்கம் போல மினுமினுப்பாக இருக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும். அதை அடைவதற்கு பலரும் கிரீம்கள் தடவுவது, பேஷியல் செய்வது என்று பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். இயற்கையான பொலிவை பெறுவதற்கு எளிமையாக வீட்டிலேயே தங்கம் போல முகத்தை ஜொலிக்க வைக்க முடியும். அதற்கு என்ன செய்யலாம் என்று … Read more

வெல்லத்தை தின்றால் வெள்ளையாகிவிடலாம் என்ற உண்மையை அறிவீரா?

அதிக சரும பிரச்சனைகளை சந்திக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள், எந்த வயதினராயினும் செய்ய வேண்டியது என்ன என அறியாமல் குழம்பித் தவிப்பதுண்டு. முகம் மற்றும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளால், உங்கள் அழகு குறைந்து – தன்னம்பிக்கை குறைந்து – நீங்கள் மனவருத்தம் அடைவீர். பலர் சந்திக்கும் இந்த பிரச்சனைக்கு நாம் பாரம்பரியம் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் ஒரு பொருள் நிரந்தர மற்றும் சிறந்த தீர்வை தரும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! உண்மை தான். நாம் … Read more

மது அருந்துவதால் பொலிவான சருமம் பெற முடியும் என்பது உண்மையா?

ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றியாளராக திகழ வேண்டும் என எத்தகு ஆசை கொள்கின்றனரோ அதே அளவுக்கு, அழகானவர்களாக, மற்றவர் பார்த்து பொறாமைப்படும் வண்ணம் அழகு நிறைந்தவர்களாக திகழ வேண்டும் என்ற ஆசையும் மக்கள் மனதில் நிறைந்திருக்கிறது. மக்களின் அழகாக வேண்டும் ஆசையை நிறைவேற்ற பெரும்பாலானோருக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்தாலே போதும் தெரியுமா! அப்படி என்ன விஷயம் என யோசிக்கின்றீரா? அவ்விஷயம் மது அருந்துதல் ஆகும். அதிர்ச்சி அடைய வேண்டாம் நண்பர்களே! இந்த பதிப்பில் மது அருந்துவதால் பொலிவான … Read more