மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள ரெட்மி நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை... சகல வசதிகளுடன் சந்தையில் களமிறங்கும் இந்த மாடல்....

ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாடலான ரெட்மி மாடல் தற்போது

By kaliraj | Published: Feb 14, 2020 07:27 AM

ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாடலான ரெட்மி மாடல் தற்போது தனது புதிய ரெட்மி ஏ சீரிஸ் என்ற முதல்முறையாக இரட்டை கேமராக்களைக் கொண்டு 'ரெட்மி 8ஏ' என்ற பெயருடன் செல்போன் சந்தையில் களமிறங்குகிறது.இதில்,
  • 13 எம்.பி. முதன்மை சென்சார் மற்றும் 2 எம்.பி. கேமராவைக் கொண்டுள்ளது.
  • முன்பக்கத்தில், 8 எம்.பி. கேமரா மூலம் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளைப் பெறலாம். மேலும் இதில், ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக் வசதி இருக்கிறது.
  • இதில், 6.2 இன்ச் டாட் நாட்ச் எச்டி மற்றும்  ஐபிஎஸ் டிஸ்ப்ளே திரை உள்ளது.
  •  மேலும், இதில் 5,000 எம்ஏஎச் உயர் திறன் கொண்ட பேட்டரி மூலம் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் இயங்குகிறது.
  • மேலும், 10 வாட் ஃபாஸ்ட் சார்ஜர் வசதியும், டைப்-சி போர்ட் வழியான சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது.
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் சிப்செட் மூலம் செயல்படுகிறது.
  • இந்த மாடல், 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • ஆரம்ப விலை ரூ.6,499 அமேசான் மற்றும் எம்.ஐ டாட் காம் தளத்தில் கிடைக்கிறது.
  •  பிப்ரவரி 18 முதல் விரைவில் அனைத்து ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.
Step2: Place in ads Display sections

unicc