மக்கள் செல்வனின் 'மாமனிதன்' படத்தின் மஸான அப்டேட்.!

மக்கள் செல்வனின் 'மாமனிதன்' படத்தின் மஸான அப்டேட்.!

  • tweet |
  • Edited by ragi |
  • 2020-05-27 13:48:24
திரு. யுவன் ஷங்கர் ராஜா பாடலுக்கு அரேன்ஜ்மென்ட்ஸ்  செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும், எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியுள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். YSR புரொடக்ஷன் கீழ் யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு என். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலு‌ம் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.கடந்த 2019ஆம் ஆண்டே இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்தது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று வரை முடிவு செய்யப்படவில்லை. ஒரு சில நேரங்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, அடுத்து ஒரு சில பிரச்சினைகளால் தள்ளி போய் கொண்டுள்ளது. தற்போது இந்த படத்தை வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளும் படக்குழுவினர் எடுத்து வருவதாகவும், விரைவில் படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனரான சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தை குறித்து கூறுகையில், மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் RR இசைஞானி இளையராஜா முடித்து விட்டார், திரு. யுவன் ஷங்கர் ராஜா பாடலுக்கு அரேன்ஜ்மென்ட்ஸ்  செய்து கொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும், எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியுள்ளார்.

]]>

Latest Posts

உலகளவில் கொரோனா பாதிப்பு 3.09 கோடியாக உயர்வு.!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605 பேருக்கு கொரோனா, 1,133 பேர் உயிரிழப்பு.!
#IPL2020: இன்றைய போட்டி.. டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதல்! வெற்றிபெறப்போவது யார்?
5,90,000 நாட்டிக்கல் மைல்கள் பயணம் செய்துள்ள ஐஎன்எஸ் விராட் விடைபெற்றது...
#CSK-பவுலர்களுக்குப் பாராட்டு..!இதைச் செய்யத் தவறினோம்..ரோகித்!
#IPL2020:ரசிகர்கள் இல்லாத மைதானம்! CSKபயிற்சியாளர் ஒபன்டாக்!
ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
#IPL2020 இன்று மோதும் டெல்லி-பஞ்சாப்!!பாதகம்..சாதகம் ஒரு பார்வை !
#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!
கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் புதிய 6 உறைகொண்ட உறைகிணறு கண்டுபிடிப்பு...