வண்ண எச்சரிக்கைகள் அறிவிப்பு...கேரளாவில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

வண்ண எச்சரிக்கைகள் அறிவிப்பு...கேரளாவில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • இதனையடுத்து கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், இடுக்கி ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும்,
  •   எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும்,
  • திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் அலர்ட்  எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கூட்டி செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest Posts

குறையுமா வெங்காய விலை? ஆப்கானிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டம்!
கொரோனாவுக்கு உயிரிழந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வரதராஜ்.!
மாநிலங்களுக்கு இடையே இனி இ-பாஸ் தேவையில்லை - மத்திய அரசு அறிவிப்பு
சூரரைப் போற்று டிரைலரை புகழ்ந்த மாஸ்டர் இயக்குனர்...!
#BREAKING : நவம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு
ஹத்ராஸ் வழக்கு ! அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும்- உச்சநீதிமன்றம்
வலிமை படப்பிடிப்பில் இணைந்த பிரபலம்.!
ஐபிஎல் தொடரில் 200 வது சிக்ஸரை விளாசுவரா டேவிட் வார்னர்..?
குட்கா பொருட்கள் கொண்டு சென்ற விவகாரம் -தடையை நீக்கக்கோரி மனு
"பாஜகவிற்கு வேற வேலை இல்ல.. அதான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது" - சீமான்