திரிஷாவின் அப்பாவை பார்த்திருக்கிறீர்களா.! யாரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

டிகை திரிஷா அவர்களின் தாயை ஏற்கனவே அனைவரும்  பார்த்திருப்பீர்கள்.ஆனால் தற்போது திரிஷாவின் தந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. மேலும் இவர் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்கிறார்.  இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இதனால் இவரது மார்க்கெட் சினிமாயுலகில் உயர்ந்தது. தற்போது இவர் பிரமாண்ட இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், ராம் படத்திலும் கமிட்டாகியுள்ளார்

பிரபலங்களின் புகைப்படங்களை தேடி கண்டுபிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது ரசிகர்களின் வழக்கம். அந்த வகையில்  நடிகை திரிஷா அவர்களின் தாயை ஏற்கனவே அனைவரும்  பார்த்திருப்பீர்கள்.இந்த நிலையில் தற்போது திரிஷாவின் தந்தையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. திரிஷாவின் சிறுவயதில் அப்பாவுடன் இணைந்துள்ள புகைப்படம் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.