தர்சனின் காதலி சனம் ஷெட்டியின் கலக்கல் கிளிக்ஸ் !

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்

By Priya | Published: Oct 04, 2019 03:21 PM

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தர்சன்.இலங்கையை சேர்ந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. இந்நிலையில் தர்சன் சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார். சனம் ஷெட்டி சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.பின்பு அவர் மீண்டும் உடல் நலம் பெற்றுள்ளார்.இந்நிலையில் சனம் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள் ,    
Step2: Place in ads Display sections

unicc