புகழ்பெற்ற நிறுவனம் இறக்கியது தனது புதிய மாடலை... அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும் அந்த நிறுவனம்...

மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமான மினி நிறுவனம், தற்போது  இந்தியாவில் கிளப்மேன்

By kaliraj | Published: Feb 16, 2020 06:41 AM

மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமான மினி நிறுவனம், தற்போது  இந்தியாவில் கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் ரக காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 44.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில்,
  • இந்த புதிய மினி கிளப்மேன் லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த ரக கார்கள்  இந்திய சந்தையில்  வெறும் 15 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படுகிறது.
  • இந்த காரின் வெளிப்புறம் பியானோ பிளாக் அக்சென்ட்கள், முன்புற கிரிலில் மிரர் கேப்கள் வழங்கப்படுகிறது.
  • காரின் உள்புறம் மினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷனில் 6.5 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்,
  • எல்.இ.டி. ரிங், பானரோமிக் கிளாஸ் ரூஃப், பியானோ பிளாக் ஹைலைட்கள், ஆம்பியன்ட் லைட்டிங், ப்ரோஜெக்‌ஷன் லேம்ப், மெமரி அம்சம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
  • மினி கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் கார் 2.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
    இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 280 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
  • இத்துடன் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
    இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 228 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
Step2: Place in ads Display sections

unicc