இளைஞர்களின் இதயமான அப்பாச்சி அறிமுகப்படுத்திய புதிய மாடல்... இதன் சிறப்பம்சம் இதோ உங்களுக்காக...

இளைஞர்களின் இதயமாக திகழும் அப்பாச்சி ரக வாகனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட 

By kaliraj | Published: Feb 14, 2020 07:20 AM

இளைஞர்களின் இதயமாக திகழும் அப்பாச்சி ரக வாகனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட  ரகமான அப்பாச்சி ஆர் ஆர் 310ஐ   தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்,வாகனத்தின் சிறப்பம்சங்களான,முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ.12 ஆயிரம் ரூபாய் அதிகமாகும்.
  • இது 312.2 சி.சி. திறன் கொண்டது.
  • 34 ஹெச்.பி. திறனை 9,700 ஆர்.பி.எம். வேகத்திலும்
  • 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,700 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது.
  • இந்த மாடலுக்கு 5 ஆண்டு உத்தரவாதத்தையும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
  • இரட்டை வண்ணம் இந்த மாடலின் சிறப்பம்சமாகும்
  • . அத்துடன் 5 டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் உள்ளது.
  • இது புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.
  • இது டி.வி.எஸ். ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் மூலம் இணைக்க முடியும்.
  • இவ்விதம் இணைப்பதன் மூலம் வாகனத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும்.
  • வாகனத்தில் உள்ள பெட்ரோல் அளவு, சர்வீஸுக்கு விட வேண்டிய நாள், ஏ.பி.எஸ். செயல்பாடு விவரம் உள்ளிட்டவை உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும்.
  • இதில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பகல் மற்றும் இரவு நேர வெளிச்சத்துக்கு ஏற்ப மாறுபடக் கூடியது.
  • இதில் நான்கு வகையான ஓட்டும் நிலைகள் உள்ளன.
  • இது 25.8 ஹெச்.பி. திறனை 7,600 ஆர்.பி.எம். வேகத்திலும், 25 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 6,700 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக்கூடியது.
Step2: Place in ads Display sections

unicc