இனி யூடியூபில் இனவெறி வீடியோக்களுக்கு தடை..!அதிரடியில் இறங்கிய யூடியூப்

உலகளவில் பெறும் வரவேற்பை பெற்ற இணையதளமாக யூடியூப் உள்ளது.தற்போது யூடியூப் ஒரு அறிவிப்பை   வெளியிட்டுள்ளது.

இனவெறி தொடர்பான விடியோக்களுக்கு தடை விதிக்கப்படும் என்று தனது அறிக்கையில்  வெளியிட்டில் தெரிவித்துள்ளது.இதனால்  எதிர்மறையான  வெறுப்பு பேச்சு கொள்ளைக்கு யூடியூப் இடம் அளிக்காது என்று தெரிவித்துள்ளது.

மேலும் இதனை செய்படுத்த சில மாதங்கள் ஆகும் ஆனால் முற்றிலும் தடை செய்யும் நோக்கில் தான் யூடியூப் நிறுவனம்  உள்ளது என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம் யூடியூப்பின் இந்த புதிய கொள்கை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் யூடியூப் இந்த அதிரடி நடவடிக்கையானது நியுசிலாந்தில் மசூதி ஒன்றில் நடந்த தாக்குதல் யூடியூபில் நேரலையாக  ஒளிப்பரப்பட்டது.

இதனால் உலக நாடுகள்  தீவிரவாதத்தை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பி வந்தனர்.இதனால் சமூக வளைதலங்கள்  தாமக முன்வந்து நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் யூடியூப் இந்த  அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

kavitha

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

3 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

7 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

7 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

7 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

7 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

8 hours ago