பிகில் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் தயாரிப்பாளரே கூறிய தகவல் வைரலாகும் வீடியோ !

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது சிறப்பாக “பிகில்” படம்  தயாராகியுள்ளது.இந்த படத்தை அட்லீ இயக்க தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ.ஆர் .ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.இந்த படத்தில் விஜய் “வெறித்தனம்” எனும் பாடலை பாடி அசத்தியுள்ளார்.அந்த பாடலை விஜய் ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள்.
இந்த படத்தை படக்குழு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்ட மிட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சன்னா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் , இந்த படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்விக்கு அவர் இந்த படத்தின் டீசர் அக்டொபர் மாதம் முதல் வாரத்தில் என்று கூறியுள்ளார்.
 


Recent Posts

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

15 mins ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

38 mins ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

44 mins ago

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

2 hours ago

உங்க போன் ரொம்ப ஹீட் ஆகுதா? அப்போ உடனே இதெல்லாம் பண்ணுங்க!

Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…

2 hours ago

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

3 hours ago