ஹைதராபாத்திற்கு சென்ற தளபதி விஜய்.! வைரலாகும் வீடியோ.!

பீஸ்ட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக வம்சி இயக்கத்தில் தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். ஷாம், சரத்குமார் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில், படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது.

இதனால் விஜய் ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார். அவர் ஹைதராபாத்திற்கு சென்றடைந்த பின்  விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Recent Posts

வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யக்கூடாது.. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது என போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீப காலமாக, சில மோட்டார் வாகனங்கள் தானாக தீ விபத்துக்குள்ளாகி வருவது…

24 seconds ago

உங்க முகம் கண்ணாடி போல மாற அரிசி மாவே போதும்.!

Rice flour-அரிசி மாவை வைத்து நம் முக அழகை அதிகரிப்பது எப்படி என இப்பதிவில் பார்ப்போம். அனைவரது இல்லங்களிலுமே மிக எளிமையாக கிடைக்கக் கூடியது அரிசி மாவு.…

4 mins ago

டெல்லி வருமானவரித் துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.!

சென்னை : டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில்…

7 mins ago

ஜடேஜா மிகவும் விரக்தி அடைந்தார் .. எதுக்கு தெரியுமா ? அம்பதி ராயுடு ஓபன் டாக் !

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய போது அவரும் ஜடேஜாவும் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் பொழுது வருத்தப்பட்டிருக்கிறோம்…

25 mins ago

சுந்தர் சியை கெட்டவார்த்தை போட்டு திட்டிய மணிவண்ணன்! காரணம் என்ன தெரியுமா?

சென்னை : மணிவண்ணன் தன்னை ஒரு முறை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார். சினிமாவில் மறக்க முடியாத ஒரு பிரபலத்தில் மணிவண்ணன் ஒருவர்…

36 mins ago

பிறப்பால் கிறிஸ்தவர்.. தற்போது கோவில் கோவிலாக சாமி தரிசனம் செய்யும் நயன்தாரா.!

சென்னை: நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாரா, நயன்தாரா கர்நாடகாவின் பெங்களூரில் பிறந்தவர் என்றாலும், குரியன்…

1 hour ago