காதல் மனைவியுடன் தாஜ்மஹால் நோக்கி டிரம்ப்.!

  • அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளார்.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் “நமஸ்தே டிரம்ப்”  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க சென்று கொண்டு இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்து உள்ளார்.அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்ப்பிற்கு  பிரதமர் மோடி கட்டி தழுவி வரவேற்றார்.விமனநிலையத்தில் குஜராத் முறைப்படி டிரம்ப்விற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதையெடுத்து ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு பார்வையிட்டார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைப்பெற்ற “நமஸ்தே டிரம்ப்”  நிகழ்ச்சியில் ட்ரம்ப் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் டிரம்ப் மற்றும் மோடி உரையாடினர்.

பின்னர் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டு தனது தனி விமானம் மூலம் ஆக்ரா வந்ததடைந்தார். ஆக்ரா விமானநிலையத்தில்  உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ,ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் அங்கிருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ராவின் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹாலை பார்க்க தனது காதல் மனைவி மெலனியா உடன் காரில் சென்று கொண்டு இருக்கிறார்.

Dinasuvadu desk

Recent Posts

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு.! பாஜகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்.!

Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…

23 mins ago

தைராய்டு பிரச்சினையை விரட்டி அடிக்கும் தனியா விதைகள்..!

தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…

34 mins ago

மும்பையில் அசராத கோட்டையை கட்டிய ரோஹித்! கோட்டை விட்ட ஹர்திக் பாண்டியா ?

Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…

53 mins ago

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் புகார்.! பிரஜ்வலுக்கு எதிராக ப்ளூ கார்னர் நோட்டீஸ்.?

Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…

1 hour ago

அஜித் சாரை சந்தித்தேன் அட்வைஸ் பண்ணாரு! சீக்ரெட்டை உடைத்த நிவின் பாலி

Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…

1 hour ago

எங்க திட்டம் தான் எங்களுக்கு கை கொடுத்துச்சு – தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி !!

Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி  வெற்றி பெற்றதை பற்றி பேசி  இருந்தார். ஐபிஎல் தொடரின்…

2 hours ago