Moto G64 5G : அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போன் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகி உள்ளது விற்பனைக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் வருகிறது.
நம்மில் பலருக்கும் 15 -ஆயிரம் பட்ஜெட்டில் நல்ல போன் வாங்கவேண்டும் நல்ல அம்சங்களுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவது உண்டு. அப்படி காத்திருந்தவர்களுக்காகவே மோட்டோ நிறுவனம் இன்று இந்தியாவில் மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது என்பதனை விவரமாக பார்க்கலாம்.
இப்படியான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த போனின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தியாவில் Moto G64 5Gயின் 8ஜிபி+128ஜிபி ரேம் மாடலின் ஆரம்ப விலை ரூ.14,999 ஆகவும், 12ஜிபி+256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 16,999க்கும் அறிமுகம் ஆகி உள்ளது. இது ஆரம்ப விலை தான் எனவே வரும் காலத்தில் விற்பனை விலை மாறுபடவும் வாய்ப்பு உள்ளது.
மோட்டோ ஜி 64 5ஜி (Moto G64 5G) போன் ஆனது இன்று (ஏப்ரல் 16) ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகி உள்ளது. இந்தியாவில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. எனவே, மேலே இருக்கும் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை உங்களுக்கு பிடித்தது போல இருந்தது என்றால் நீங்கள் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் Flipkart, Amazon உள்ளிட்டவைகளில் வாங்கி கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் ஆஃப்லைன் ஸ்டோர்களில் கூடவும் வாங்கி கொள்ளலாம்.
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…