குடியரசு தினவிழாவில் தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு , ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை ஆளுநர் மாளிகையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக கூறிய நிலையில் தற்போது, ஆளுநர் முதல்வருக்கு இந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…