தேநீர் விருந்தில் கலந்துகொள்ள, முதல்வருக்கு ஆளுநர் அழைப்பு.!

குடியரசு தினவிழாவில் தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலினுக்கு , ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை ஆளுநர் மாளிகையில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு வழக்கமாக நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலவர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தின்  பல்வேறு கட்சிகளும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிக்கவுள்ளதாக கூறிய நிலையில் தற்போது, ஆளுநர் முதல்வருக்கு இந்த விருந்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

Leave a Comment