Categories: சினிமா

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிரபல நடிகரின் குழு !!!

பிரபல நடிகர் அஜித் நடித்த  ‘ விஸ்வாசம் ‘ தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் அஜித்  சமூகத்தில் பல நற்செயல்களை  செய்து வருகிறார்.

இவர் தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்  தக்ஷா மாணவர்கள் குழு சில ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறது. இந்த குழுவை  நடிகர் அஜித் வழி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்த குழு  தற்போது வானில் பறக்கும் ஏர் டாக்ஸியை  தயாரித்துள்ளது. இந்த ஏர் டாக்ஸி முதலீட்டாளர்கள் மாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அவசர மருத்துவ சாதனங்கள் எடுத்து செல்வதற்கும் , நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக  இருக்கும். இது இந்தியாவிற்கு மிக பெரிய பெருமையை சேர்க்கும் என  பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

 

Recent Posts

ஸ்டோய்னிஸ் அதிரடியால் லக்னோ அணி அபார வெற்றி ! மும்பையின் ப்ளே ஆஃப் கனவு கேள்வி குறி !

IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…

2 hours ago

எதுக்கு அவுங்க டீம்ல இல்ல? பிசிசிஐக்கு கேள்வி எழுப்பும் ரசிகர்கள் !

BCCI : டி20 உலகக்கோப்பைக்கான  பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…

7 hours ago

தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்… நெதன்யாகு திட்டவட்டம்.!

Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…

7 hours ago

ஐயோ பிரிச்சு பேசாதீங்க! குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து!

Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…

7 hours ago

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதல் முறையாக துபே, சாம்சன்!

T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…

8 hours ago

பரவும் பறவை காய்ச்சல்… கண்காணிக்கும் மத்திய சுகாதாரத்துறை.!

Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…

8 hours ago