அனிருத் இசையில் 2020 கோடை கொண்டாட்டமாக “தளபதி64” -அறிவிப்பு..!

அட்லி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துள்ள படம் “பிகில்” இப்படத்தில் நயன்தாரா , விவேக் , டேனியல் பாலாஜி , யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படம் தீபாவளிக்கு வர உள்ளது. இப்படம் கால்பந்து மையக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.

விஜயின் அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் விஜயின் 64-வது படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்து உள்ளது. விஜயின் 64-வது படத்தை மாநகரம் திரைப்படத்தை  இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்க உள்ளார்.இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க உள்ளது.இப்படம் 2020 கோடை கொண்டாட்டமாக திரைக்கு வரும் எனவும் , இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக படக்குழு அறிவித்து உள்ளது.

murugan
Tags: Vijay

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

1 hour ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

5 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

5 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

6 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

6 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

6 hours ago