பேஷ் பேஷ்…நாளை வெளியாகும் 4 தரமான தமிழ் திரைப்படங்கள்.!

Tamil Movies

ஒவ்வொரு வாரமும் வெள்ளி திரையில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வாரம் வெள்ளியன்று (நாளை) டிசம்பர் 15ம் தேதி மொத்தம் நான்கு திரைப்படங்கள் களமிறங்குகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கும் உறியடி விஜய் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ திரைப்படம்  மற்றும் இயக்குனர் பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள ‘ஆலம்பனா’  திரைப்படங்கள் உடன் மேலும் இரண்டு படங்கள் வெளியாகிறது. அவை வேற யாருடைய திரைப்பமும் இல்ல, நிஜ … Read more

மூன்று ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடித்த அசோக் செல்வன்! மனைவி கீர்த்தி பாண்டியன் ரியாக்சன்?

ashok selvan keerthi pandian

நடிகர் அசோக் செல்வன் கடந்த செப்டம்பர் மாதம் நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வன் இருவரும் படங்களில் நடித்து கொண்டும் வருகிறார்கள். அந்த வகையில், அசோக் செல்வன் தற்போது அசோக் செல்வன் இயக்குனர் சிஎஸ் கார்த்திகேயன் என்பவர் இயக்கத்தில் ‘சபாநாயகன் ‘ என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகைகள் மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி … Read more