சமந்தா பட ட்ரைலரை புகந்து தள்ளிய விஜயின் மெகா ஹிட் இயக்குனர்

இயக்குனர் எ.ஆர்.முருகதாஸ் தனது தனித்துவமான கதைகளத்தால் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அளவில் சிறந்த இயக்குனர் என பெயரெடுத்தவர். இவர் தற்போது விஜயை வைத்து சர்கார்ர் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அரசியல் களத்தை மையமாக கொண்டு உருவாக்க பட்டு வருகிறது. இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இந்நிலையில் கன்னடத்தில் பெரும் வெற்றி பெற்ற யு-டார்ன் திரைபடம் தற்போது தமிழிலும், தெலுங்கிலும் தயாராகி வருகிறது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் … Read more