#Team11 Ind vs Aus :நடராஜன் இல்லாத 11 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி நாளை சிட்னியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரஹானே தலைமையிலான 11 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணியின் … Read more