நரேன்_மலிங்கா_தாஹூரை தூக்கி தின்ற ரபடா..அசத்தல்

ஐபிஎல் போட்டியில் அதிவிரைவாக  50 விக்கெட் எடுத்த வீரர் என்ற  சாதனை ரபடா  சாதித்து அசத்தியுள்ளார். ஐபிஎல்2020 கிரிக்கெட் போட்டி அபுதாபில் நடைபெற்று வருகிறது.நேற்றைய ஆட்டத்தில் சென்னை  அணியும் டெல்லியும் மோதியது. பரபரப்பான ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்த போது டெல்லி வீரர் ரபடா பிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இவ்விக்கெட் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரபடா தனது 50வது விக்கெட்டை பதிவு செய்தார். 50 விக்கெட்டை கைப்பற்ற ரபடாவிற்கு 27 போட்டிகளே தேவைப்பட்டது. ஐபிஎல் … Read more