ரோஹித் சர்மா 5 ரன்னில் அவுட் … ரபாடா புதிய சாதனை..!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபாடா புதிய சாதனை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ரோஹித் 14 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ரோஹித் விக்கெட்டை ரபாடா வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவை அதிக முறை ஆட்டமிழக்கச் செய்த பந்து வீச்சாளர் என்ற பெருமையை ரபாடா பெற்றுள்ளார். இதற்கு முன் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி இந்த … Read more

25 வயதில் டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்திய ரபாடா..!

பாகிஸ்தானில் தென்னாப்பிரிக்கா அணிக்கும், பாகிஸ்தானிற்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியில் முதலில் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி இருந்து 220 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு இறங்கிய பாகிஸ்தான் அணி இன்று 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதை தொடர்ந்து, இப்போட்டியில் ரபாடா 3 விக்கெட்டுகளை பறித்தார். இதனால் டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஹசன் அலி விக்கெட்டை பறிததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். ரபாடா டெஸ்ட் … Read more

காயத்தில் இருந்து மீண்ட ரபாடா.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பு!

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ரபாடாக்கு காயம் ஏற்பட்டு குணமடைந்த நிலையில், தற்பொழுது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர், ரபாடா. ஐபிஎல் தொடரில் இவரின் பந்துவீச்சை கண்டு பல பேட்ஸ்மேன் அதிர்ந்து போயினார். ஐபிஎல் தொடருக்கு பின் ரபாடா, தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து எதிரான போட்டியில் விளையாடினார். அப்பொழுது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் இருந்து ரபாடா வெளியேறினார். தற்பொழுது தென் … Read more

நரேன்_மலிங்கா_தாஹூரை தூக்கி தின்ற ரபடா..அசத்தல்

ஐபிஎல் போட்டியில் அதிவிரைவாக  50 விக்கெட் எடுத்த வீரர் என்ற  சாதனை ரபடா  சாதித்து அசத்தியுள்ளார். ஐபிஎல்2020 கிரிக்கெட் போட்டி அபுதாபில் நடைபெற்று வருகிறது.நேற்றைய ஆட்டத்தில் சென்னை  அணியும் டெல்லியும் மோதியது. பரபரப்பான ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்த போது டெல்லி வீரர் ரபடா பிளிஸ்சிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இவ்விக்கெட் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் ரபடா தனது 50வது விக்கெட்டை பதிவு செய்தார். 50 விக்கெட்டை கைப்பற்ற ரபடாவிற்கு 27 போட்டிகளே தேவைப்பட்டது. ஐபிஎல் … Read more

இந்திய தொடரில் இருந்து விலகிய ரபடா..!

ஆஸ்திரேலியா அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டி 20 போட்டியின்போது தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடாவிற்கு  இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு நாள் தொடரிலும் , இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் ரபடா விலகியுள்ளார். வருகின்ற 12-ம் தேதி ஒருநாள் தொடர் தொடக்க உள்ளது. இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் … Read more