பிரபல பழம்பெரும் நடிகை சுப்புலட்சுமி காலமானார்.!

RIP Subbalakshmi

மூத்த மலையாள நடிகை சுப்பலட்சுமி அவர்கள் நேற்று இரவு தனியார் மருத்துவமனையில் காலமானதாக திரையுலக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றனர். பிரபல மலையாள நடிகை சுப்புலட்சுமி (87) உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி (நவம்பர் 30) நேற்று உயிரிழந்தார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, அம்மணி, பீஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது, அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாட்டி … Read more