4 நாட்களுக்குப் பிறகு எண்ணெய் கப்பல் விடுவிப்பு!

4 நாட்களுக்குப் பிறகு மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடா பகுதியில் 22 இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட எண்ணெய்க் கப்பலை,  கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர். எம்டி மெரைன் எக்ஸ்பிரஸ் (MT Marine Express) என்ற சரக்குக் கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகும். சுமார் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள 13,500 டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்ற இந்த கப்பலில் இருந்த 22 மாலுமிகளும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்த கப்பல், மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் (Benin) என்ற நாட்டில், கொட்டோனு … Read more

மாயமான இந்திய சரக்குக் கப்பல் கடத்தப்பட்டதா ?

22 இந்திய மாலுமிகளுடன்  மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெனின் நாட்டின் கடலோரப் பகுதியில், மாயமான சரக்குக் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. எம்டி மெரைன் எக்ஸ்பிரஸ் (MT Marine Express) என்ற சரக்குக் கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டதாகும். சுமார் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள 13,500 டன் பெட்ரோலை ஏற்றிக் கொண்டு சென்ற இந்த கப்பலில் இருந்த 22 மாலுமிகளும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்த கப்பல், மேற்கு ஆப்பிரிக்காவில் பெனின் (Benin) என்ற … Read more