#ELECTIONBREAKING: மமக-விற்கு கத்தரிக்கோல் சின்னம் ஒதுக்கீடு.., தேர்தல் ஆணையம் அறிவிப்பு ..!

மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்திரிகோல் சின்னம் ஒதுக்கீடு செய்தது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், அரசியல் கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சிக்கு கத்தரிக்கோல் சின்னத்தையும், மை இந்தியா பார்டிக்கு சிசிடிவி கேமிரா சின்னத்தை இந்திய தேர்தல் … Read more

#BREAKING: ஒரு தொகுதியில் தனிச்சின்னம், மற்றொன்றில் உதயசூரியன்- ம.ம.க அறிவிப்பு..!

மனிதநேய மக்கள் கட்சி ஒரு தொகுதியில் தனிச்சின்னத்திலும், மற்றொன்றில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ம் தேதி முதல் தொடங்கயுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 இடங்களை திமுக  ஒதுக்கியுள்ளது. அதில், விடுதலை சிறுத்தைகள் … Read more