#IPL2020 : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச முடிவு

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இன்று ஐபிஎல் டி20 தொடரின் 5-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்மும்பை இந்தியன்ஸ்  மோதுகின்றன. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்   கேப்டன் தினேஷ் கார்த்திக்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் விவரம் : ரோஹித் சர்மா (கேப்டன்), குயின்டன் டி கோக் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் … Read more

கொல்கத்தா அணிக்கு புதிய பயிற்சியாளர் !அறிவிப்பை வெளியிட்ட அணி நிர்வாகம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக பிராண்டன் மெக்கலம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னாபிரிக்காவின் ஜாக்காலிஸ்  இருந்தார்.பின் அணி நிர்வாகத்துடன் கலந்து யோசித்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அணி நிர்வாகம் கடந்த சில நாட்களாக புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நியூ சிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பிராண்டன் மெக்கலத்தை தலைமை … Read more