Bigg Boss 7 Exclusive: பவா செல்லத்துரையால் போட்டியாளர்களுக்கு குஷி…இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது!

BiggBossTamilSeason7

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், போட்டி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட மற்ற சீசன்களை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த சீசன் சண்டை கொஞ்சம் குறைவு தான். இந்நிலையில், வழக்கம் போல் வாரம் வாரம் ஒவ்வொரு போட்டியாளர் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில், கடந்த வாரம் பிக் பாஸ் … Read more

ஒரு நாள் கூட இருக்க முடியாது! ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய பவா செல்லத்துரை!

bigg boss tamil season 7 BavaChelladurai

பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சி தொடங்கி 2-வது வாரம் ஆகியுள்ள நிலையில், இரண்டு பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்த அனன்யா குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமே அதாவது இந்த வாரம் பவா செல்லத்துரை வெளியேறியுள்ளதாக தகவல்களை வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் வருகை தந்து அகம் டிவி வழியாக முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் … Read more

பிக் பாஸ் வீட்டை விட்டு இன்று வெளியேறும் அந்த போட்டியாளர் யார் தெரியுமா?

Bigg Boss Tamil 7eliminated

முதல் எலிமினேஷன் நாளான இன்று ‘பிக் பாஸ் தமிழ் சீசன் 7’ நிகழ்ச்சி சூடுபிடித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு வாரம் முடிந்த பிறகு தான், பிக் பாஸ் வீட்டில் கலவரம் தொடங்கும், ஆனால் தற்போதைய எபிசோடில் முதல் நாளிலேயே சண்டை வெடித்தது. முதல் நாளிலேயே வீட்டை இரண்டாக பிரித்து கொடுத்த பிக் பாஸ், ஸ்மால் பாஸ் விட்டிற்கு பாதி பேரை அனுப்பினார். ஸ்மால் பாஸ் விட்டில் இருப்பவர்களுக்கும், பிக் பாஸ் விட்டில்  உள்ளவர்களுக்கும் சண்டை வராது என்று எதிர்ப்பித்தால், … Read more

தமிழ் பேசவே சிரமப்பட்ட ஷாருக்கான்! ‘ஹேராம்’ படத்தில் 43 டேக் வாங்கிய சம்பவம்!

shahrukh khan sad

கமல்ஹாசன் இயக்கி நடித்த திரைப்படங்கள் பல இருக்கிறது. அதில் பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹேராம்’.  இந்த திரைப்படத்தில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், நசிருதீன் ஷா, ஹேமா மாலினி, சவுரப் சுக்லா, அதுல் குல்கர்னி, கிரிஷ் கர்னாட் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் அந்த சமயம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. வசூல் ரீதியாகவும் அந்த … Read more

காமெடி என்ற பெயரில் என்ன பண்றீங்க? ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியால் கடுப்பான ரசிகர்கள்!

bigg boss 7 tamil

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் கடக்க  கடக்க வீட்டில் ஏதாவது பெரிய விஷயமாக நடக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், அப்படி ஒரு சம்பவமும் இன்னும் நடைபெறவில்லை என்றே கூறலாம் . வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளிலேயே ஏதாவது பிரச்சினைகள் ஆர்வமான சில சம்பவங்கள் நடைபெறும். ஆனால், இந்த முறை அந்த … Read more

ஹோட்டல் சாப்பாடு எதிர்பார்த்து பிக் பாஸுக்கு சென்ற கூல் சுரேஷ்? பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்ன வைரல் வீடியோ..

Bigg Boss- Cool Suresh

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வழியாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷ், கடந்த சீசனை தொடக்கத்தில் ஜி.பி முத்து எவ்வாறு ஜாலியாக வைத்திருந்தாரோ அதேபோல் இந்த சீசனையும் நம்ம கூல் சுரேஷ் தான் ஜாலியாக வைத்திருக்கிறார். இதுவரை யாரிடமும் சண்டை போடாமல், எந்தவித சர்ச்சையில் சிக்காமலும் கூலாக விளையாடி கொண்டிருக்கும் கூல் சுரேஷ், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இரண்டே நாள் தான் … Read more

அன்பின் வன்முறை குடும்பத்துக்குள்ளேயே அடக்கிவிட கூடாது! பவா செல்லத்துரை சொன்ன எமோஷனல் கதை!

BavaChelladurai

பிக் பாஸ் 7 சீசன் நிகழ்ச்சி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக இருக்கும் சீசனை போல் இல்லாமல் இந்த முறை வீட்டை இரண்டாக பிரித்து ஸ்மால் பிக் பாஸ், பிக் பாஸ் என்று பிரித்துள்ளார்கள். அந்த ஸ்மால் பிக் பாஸ் வீட்டிற்குள் பிக் பாஸ் விதிகளை மீறியவர்கள் மற்றும் சரியாக விளையாடாதவர்கள் போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அதைப்போல வழக்கமாக இல்லாதது போல வீட்டிற்குள் … Read more

ரைட்டு…பிக் பாஸ் வீட்டில் முதல் சண்டை! வாயை கொடுத்த பிரதீப்…கடுப்பான விசித்ரா!

pradeep - Vichitra

பிக் பாஸ் சீசன் 7 சற்று வித்தியாசமாக இரண்டு வீடுகளை கொண்ட நிகழ்வாக சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. முதல் நாளில் இந்த வார வீட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 6 போட்டியாளர்களுக்கு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளார் பிக் பாஸ். அதாவது, ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லவே கூடாது என்றும், பிக் பாஸில் கொடுக்கப்படும் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள முடியாது. மேலும், அவர்கள் ஷாப்பிங் … Read more

மணி கையை கடித்த ரவீனா! ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் அடுத்த காதல் ஜோடி ரெடி?

Raveena and mani

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஓவ்வொரு சீசனிலும் ஒரு காதல் கதை மலரும். குறிப்பாக கடந்த சீசனில் அமீர் பாவனி இருவரும் காதலித்தனர். அதனை தொடர்ந்து இந்த சீசனில் யார் யாரை காதலிக்க போகிறார் என்ன ஸ்டோரி ரெடி ஆகா போகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், மணி மற்றும் ரவீனா இருவரும் இந்த முறை காதலிப்பார்கள் எனவும் அவர்களுக்கான ஸ்கிரிப்ட் ரெடி எனவும் முதல் நாளே நெட்டிசன்கள் கலாய்த்தனர். பிக் பாஸ் … Read more

BiggBoss7: முதல் முறையாக 2 நாமினேஷன்!! அடுத்தடுத்த ஷாக் கொடுக்கும் பிக் பாஸ்…

Bigg Boss tamil 7

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி இன்னும் ஒரு நாள் கூட முடியவில்லை, அதற்குள் பிக்பாஸ், அடுத்தடுத்த அதிச்சியான விதிமுறைகளை விதித்து, வீட்டிற்குள் இருக்கும் 18 போட்டியாளர்களை அலற வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. அதன்படி, இன்றயை நாளுக்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. காலையில் இருந்து இதுவரை 2 ப்ரோமோக்கள் வெளியான நிலையில், தற்போது 3வது ப்ரோமோவும்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சிலேயே முதல் முறையாக 2 நாமினேஷன் … Read more