1 மில்லியன் லைக்குகளை தெறிக்க விட்ட ‘கனா’ பாடல்.!

சிவகார்த்திகேயனின் கனா படத்திலுள்ள வாயாடி பெத்த புள்ளி பாடல் 1மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது டாக்டர் மற்றும் அயலான் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் .இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கனா திரைப்படத்தின்  “வாயாடி பெத்த புள்ள” பாடல் தற்பொழுது யயூடியூபில் 1 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.இந்ந பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது மகள் ஆராதனாவும்,வைக்கம் விஜயலட்சுமியும் பாடியுள்ளது குறிப்பிடதக்கது. இதனை ரசிகர்கள் இணையத்தில் … Read more

“உன்னால முடியாதுனு சொன்ன நம்ப வேண்டியது அவங்கள இல்ல உன்ன..”தெறிக்கவிடும் சிவாவின் கனா ட்ரைலர்..!!!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல்முறையாக தயாரித்துள்ள படம் கனா இந்த படத்தின் மூலமாக நமக்கெல்லாம் பாடகராக,பாடலாசிரியராக இருந்த அருண்ராஜா காமராஜ் இந்த படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தின் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினியாக நடித்துள்ளார்.ஹீரோவாக அறிமுக நடிகர் தனுஸ் என்பவர் நடித்துள்ளார்.மேலும் படம் ஹீரோயினியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் சத்யராஜ் அப்பாவாக நடித்துள்ளார்.மேலும் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது படத்தின் ட்ரைலர் வெளியிட்டப்பட்டுள்ளது.எல்லோரையும் கவர்ந்த படத்தின் வசனமான ஆசைப்பட்ட மட்டும் போதாது அடம்பிடிக்க … Read more