4 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா.!

மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று  ஆஸ்திரிலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.  இதைத்தொடர்ந்து … Read more

உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி..?

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியான இன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளனர். ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்  உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.இதில் ஏ , பி என இரு பிரிவுகள் உள்ளன. அதில் ஏ , பி என இரு பிரிவுகளிலும் தலா … Read more