AUSWvsINDW: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடர்கள் ஒத்திவைக்கப்படுவதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடவுள்ளது. அதன்படி முதல் போட்டி, ஜனவரி 22 ஆம் தேதி கான்பெர்ராவிலும், இரண்டாம் போட்டி ஜனவரி 25 ஆம் தேதி மெல்போர்னிலும், ஜனவரி 28 ஆம் தேதி ஹோபார்ட்டிலும் நடைபெறவிருந்தது. இந்தநிலையில், ஆஸ்திரேலியா … Read more

4 விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் இந்தியா.!

மகளிர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று  ஆஸ்திரிலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஒரு பெரிய இலக்கை நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய தொடக்க வீராங்கனை அலிஸா ஹீலி (75) மற்றும் பெத் மூனி (78*) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டை வீழ்த்தினார்.  இதைத்தொடர்ந்து … Read more