முதலமைச்சரை சந்தித்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ் !! சாம்பியனுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை!!

Gukesh

M.K.Stalin : தமிழகத்தை சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டரான குகேஷ் முதலமைச்சரை சந்தித்து பேசி இருக்கிறார். கனடாவில் நடைபெற்ற பிடே செஸ் தொடரில் நெருக்கடியான சூழ்நிலையில் வெற்றியை தக்க வைத்து சாம்பியன் பட்டத்தை வென்றார் இளம் செஸ் வீரரான குகேஷ். இந்த சாம்பியன் பட்டத்தின் மூலம் அவர் இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் செஸ் உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்று நடப்பு உலக செஸ் சாம்பியனான சீன க்ராண்ட்மாஸ்டரான டிங் … Read more

Chess960 : கார்ல்சனை வீழ்த்தினார் இந்திய செஸ் வீரர் குகேஷ் ..!

பிரீ ஸ்டைல் செஸ் கோட் சேலஞ் (Freestyle chess G.O.A.T Challenge) எனப்படும் செஸ் தொடர் தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் வித்யாசமான அம்சமே, இது வழக்கமான சதுரங்க ஆட்டம் போல் இல்லாமல், இதில் அடுக்க பட்ட சதுரங்க பலகையில் உள்ள காய்கள் எல்லாம் கலைந்து அடுக்க பட்டிருக்கும். இந்த தொடர் செஸ் 960 எனவும் அழைக்கப்படும். #SLvAFG : போராடி தோற்று போன ஆப்கானிஸ்தான் .! இது முழுக்க முழுக்க கற்பனையிலும், செஸ் … Read more

உலக சாம்பியனை வென்று, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சாதனை.!

உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனை தோற்கடித்து இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின் 16 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் செஸ் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். எய்ம்செஸ் ரேபிட் போட்டியின், ஒன்பதாவது சுற்றில் கார்ல்சனை தோற்கடித்து குகேஷ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக, இந்தியாவின் 19 வயது கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, கார்ல்சனை நேற்று நடைபெற்ற 5ஆவது சுற்று போட்டியில் … Read more