உலக சாம்பியனை வென்று, இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் சாதனை.!

உலகின் நம்பர் 1 செஸ் சாம்பியனை தோற்கடித்து இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் வரலாறு படைத்துள்ளார். இந்தியாவின் 16 வயது கிராண்ட் மாஸ்டர் குகேஷ், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளம் செஸ் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார். எய்ம்செஸ் ரேபிட் போட்டியின், ஒன்பதாவது சுற்றில் கார்ல்சனை தோற்கடித்து குகேஷ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக, இந்தியாவின் 19 வயது கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, கார்ல்சனை நேற்று நடைபெற்ற 5ஆவது சுற்று போட்டியில் … Read more

உலக செஸ் சாம்பியன்ஷிப்:5 வது முறையாக பட்டம் வென்று கார்ல்சன் சாதனை!

துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் கார்ல்சன், 7.5-3.5 என்ற புள்ளி கணக்கில் இயானை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்துள்ளார். துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு உலக சாம்பியனும்,உலகத் தரவரிசையில் நம்பர்-1 இடத்திலுள்ளவருமான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன் மற்றும் உலகத் தரவரிசையில் 5 வது இடத்தில் உள்ள ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி ஆகியோர் மோதினர். இப்போட்டியின்,தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட கார்ல்சன், 7.5-3.5 … Read more

இது போன் நம்பர் இல்லை ,செஸ்ஸில் வெற்றி பெறுவோருக்கு ரூ.88,38,125 பரிசு வெல்வாரா கார்ல்ஸன்

செஸ் போட்டியின்  புதிய பரிணாமமான ஃபிஷ்ஷர் செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு செஸ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸன் மற்றும்  அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோவுடன் மோதுகின்றனர்.இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் இந்திய மதிப்பில் ரூ,88,38,125 ($ 125000) ஆகும் .மேலும் இந்த போட்டியில் நடப்பு செஸ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்ஸன் வெற்றபெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.