ஆட்டத்திற்கு திரும்பிய கேப்டன் பாண்டியா.! இனிமே அதிரடி தான்!

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர ஆல்-ரவுண்டராக இருந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. அடுத்த இந்திய அணியின் கேப்டன் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு அவரது விளையாட்டும், இந்திய அணிக்கு அவர் ஆற்றும் பங்கும் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு (2023) நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் போது, அக்டோபர் 19-ம் தேதி அன்று வங்காளதேச அணியுடன் விளையாடும் பொழுது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கிரிக்கெட் விளையாட முடியாமல் அந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறினார். … Read more