DC vs KKR: ஆட்டநாயகன் விருது இவருக்குத்தான்.. தோல்வியில் இருந்து மீண்ட டெல்லி!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரின் 41-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பலப்பரீட்சை நடத்தியது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், வெங்கடேச ஐயர் ஆகியோர் தடுமாற்றத்தை கண்டு விக்கெட்டை … Read more