பாடத்திட்டங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு குறைக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை!

பாடத்திட்டங்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்கு குறைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 6 மாதங்கள் மூடப்பட்ட நிலையில் இருந்தது, இருப்பினும் மாணவர்களின் எதிர்காலம் கருதி விரைவில் பாதுகாப்புடன் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. சில இடங்களில் 50% மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான 4 மாதங்கள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதால், … Read more

#அறிவிப்பு# 30%மாக குறைந்தது பாடத்திட்டம்-அதிரடி

சி.பி.எஸ்.இ. பாட திட்டத்திம் 30 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அகாடமிக் இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார ரீதியான அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளால் பள்ளிகள்  தற்போது மூடப்பட்டுள்ளன. நேரடி வகுப்புகள் நடத்தப்படவில்லை. எனவே நடப்பு கல்வி ஆண்டில் ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாட திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய … Read more