128 வருடஙகளுக்கு பிறகு அடைக்கப்பட்ட ஏழுமலையான் நடை .!

 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகின்றன. அவர்களில் குறைந்தது 80 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். இதனால் திருப்பதியில் எப்போதும் பஸ் நிலையம், ரயில் நிலையம் , முடி காணிக்கை செலுத்தும் இடம் , வைகுண்டம் மற்றும்  தங்கும் அறையில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதும். தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் அலிபிரி சோதனை சாவடி வழியாக திருமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் காரணமாக வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை … Read more