அம்பானி வீட்டு திருமணம்: பாடகி ரிஹானா வாங்கிய பிரமாண்ட சம்பளம்?

Anant Radhika Wedding rihanna

Anant Ambani முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோருக்கும் வரும் ஜூலை மாதம் 12-ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இவர்களுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டே ஜனவரி மாதம் திருமணத்திற்கான நிச்சியத்தார்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தமே மும்பையில் உள்ள ‘அன்டாலியா ‘இல்லத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. read more- களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு திருமணத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்.! இந்த நிலையில், அதனை தொடர்ந்து ஜூலை  12-ஆம் தேதி திருமணம் … Read more

களைகட்டும் ஜாம்நகர்… அம்பானி வீட்டு திருமணத்துக்கு வருகை தந்த பிரபலங்கள்.!

Anant ambani Radhika Pre Wedding

Anant Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் இந்த ஆண்டு (ஜூலை 12 ஆம் தேதி) திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் குஜராத்தின் ஜாம் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதிலும் இருந்தும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் 2,000 முதல் 2,500 விருந்தினர்கள் மூன்று நாள் நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று (1ம் தேதி) … Read more

முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு கோலாகல நிச்சயதார்த்தம்.! தொழிலதிபர் மகளை மணக்கிறார்.!

ரிலையன்ஸ்  நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி யின் இரணடைவது மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தம் ராஜஸ்தானின் நாத்துவாராவில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது. இவர்களது நிச்சயதார்த்தத்திற்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.