5 லட்சம் கோடியை வெறும் 30 நிமிடத்தில் இழந்த மும்பை பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்…!

மும்பை பங்குச்சந்தையில்,சென்செக்ஸ் மற்றும் நிப்டி சரிவு காரணமாக,முதலீட்டாளர்கள் 5 லட்சம் கோடியை வெறும் 30 நிமிடத்தில் இழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலையானது கடந்த ஆண்டை விட மிகத் தீவிரமாக பரவி வருகிறது.மேலும்,தொற்றினால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான வசதிகள்கூட இல்லாமல் பல்வேறு மாநிலங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதன் காரணமாக,நாட்டின் பங்குச்சந்தை மிக அதிக அளவிலான பாதிப்பை எதிர்கொள்கின்றன.எனவே,பங்குச்சந்தையின் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியேற்றி வருகின்றனர். இதனையடுத்து,நேற்று காலை வர்த்தகம் தொடங்கிய … Read more

ராபின்ஹூட் ஆப்-ல் 5 கோடி இழந்ததால் 20 வயது இளைஞர் தற்கொலை.!

ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) என்ற சில்லறை முதலீட்டு ஆப் மூலம் 730,165  டாலர் (இந்திய மதிப்பில் 5,56,76,724 கோடி) இழந்ததால் 20 வயது கியர்ன்ஸ் என்ற வாலிபர் கடந்த  12-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் நெப்ராஸ்கா பல்கலைக்கழக மாணவர் அலெக்சாண்டர் கியர்ன்ஸ், தனது பெற்றோருடன் இல்லினாய்ஸின் நேப்பர்வில்லில் வசித்து வந்துள்ளார். இவர், ராபின்ஹுட் (Robinhood – Investment & Trading) என்ற சில்லறை முதலீட்டு ஆப்பில் ஒரு வாடிக்கையாளராக … Read more