மணிப்பூர் மாநில முதலமைச்சராக பாஜவின் பைரேன் சிங் தேர்வு..!

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. மணிப்பூர் முதல்வர் தேர்வு  இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தின்  முதல்வராக பிரேன் சிங் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி, மாநில கவர்னர் இல. கணேசனை பிரேன் சிங் … Read more