தஞ்சை துணை மேயரின் குழந்தைக்கு கருணாநிதி என பெயர்சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் அஞ்சுகம் பூபதி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 51-வது வார்டில் போட்டியிட்டார். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், தேர்தல் பணிக்காக சுறுசுறுப்பாக பணிகளுடன் தொடர்ந்து வாக்காளர்களை நேரில் சந்தித்து, திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவருக்கு, கடந்த 12ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயராக அவர்களுக்கு … Read more