ஜப்பான் முன்னாள் பிரதமர் இறுதி சடங்கு – பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்…!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் பயணம் ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவரும், ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை இன்று நடத்த ஜப்பான அரசு … Read more