‘தெர்மாகோல் விஞ்ஞானி’ – தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜி

சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு அவர்கள் இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை மானியம் மீதான விவாதத்தில் பேசுகையில்,  மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. அதனால் மின்சார மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அணில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பேசினார். இது அதிமுக உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த … Read more

ஜெயலலிதாவை போல முதலமைச்சர் செயல்படுகிறார்-செல்லூர் ராஜு..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரவுடிகளை ஒடுக்க பல நடவடிக்கைகளை எடுத்ததை போல தற்போதைய முதலமைச்சர் முயற்சி எடுத்துள்ளார். மதுரையில் நடைபெறும் அடிப்படை வசதி சார்ந்த பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மனு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மாநகராட்சியில் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள் மேடு பள்ளமாக உள்ளது. அதை விரைவில் சீரமைக்க வேண்டும். மேலும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரவுடிகளை ஒடுக்க பல நடவடிக்கைகளை எடுத்தார். … Read more