கௌரவ விரிவுளையாளர்களுக்கு 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.!

கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் நேர்முகத்தேர்வில், கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர், ஆசிரியர் போன்ற பணிகளுக்கு 4000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஏற்கனவே கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக வருடக்கணக்கில் பணிபுரியும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தற்போது காலிப்பணியிடங்கள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘ கௌரவ விரிவுரையாளர்கள் மீது எங்களுக்கு எந்த கோபமும் கிடையாது. கல்லூரிகளில் 4000 காலிப்பணியிடங்கள் … Read more

சற்று முன்…இவர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் – கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள 13 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 31 கௌரவ விரிவுரையாளர்கள் மறுஉத்தரவு வரும் வரை 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவு. பணிப்பளுவின் அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் 2 அரசு கல்லூரிகளில் பணியாற்ற வேண்டும் என  கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரண சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக,கௌரவ விரிவுரையாளர்களுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “பணிப்பளு காரணமாக தமிழகத்தில் உள்ள  13 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 31 கௌரவ … Read more