நாளை அமைச்சராக பதவி ஏற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.! ஆளுநர் மாளிகையில் விழா ஏற்பாடு தீவிரம்.!

ஆளுநர் மாளிகையில் நாளை அமைச்சராக பொறுப்பேற்கிறார் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின்.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது . அதனை பொருட்டு நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். நாளை ஆளுநர் மாளிகையில் இந்த விழா நடைபெற உள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் … Read more

இனி இந்தியாவில் நான்கு வங்கிகள் மட்டும் தான்… அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு…

டில்லியில் நேற்று  மார்ச்.,04ஆம் தேதி  பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர், பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கான ஆவணங்களை வங்கிகள் அரசிடம் சமர்ப்பித்துள்ளன. கடந்த  2017 ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. தற்போது 18 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. இனி மீண்டும்  வங்கிகளின் இணைப்பின் பிறகு 12 பொதுத்துறை … Read more