Categories: Uncategory

உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சாளர்களில் ஸ்டார்க் முதலிடம் !

உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த உலகக்கோப்பை தொடரில் 10 அணிகள் விளையாடி வருகிறது.இதுவரை நடப்பு உலகக்கோப்பையில் 26 லீக் போட்டியில் நடந்து முடிந்து உள்ளது.
இந்நிலையில் லீக் போட்டியில் அதிக வெற்றி பெற்று முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ,ஒரு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.இதன் மூலம் 10 புள்ளிகள் பெற்று புள்ளி  பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
நடப்பு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்த பந்து வீச்சாளர்களில் ஆஸ்திரேலிய அணியை சார்ந்த மிட்செல் ஸ்டார்க் முதலிடத்தில் உள்ளார். நேற்று நடந்த போட்டியில்  மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டை பறித்தார்.இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்காக நடப்பு உலகக்கோப்பையில் ஆறு போட்டிகளில் மிட்செல் ஸ்டார்க்  விளையாடி 15 விக்கெட்டை பறித்து முதலிடத்தில் உள்ளார்.
Mitchell Starc – 15
Mohammad Amir – 13
Jofra Archer – 12
Lockie Ferguson – 11
Pat Cummins – 11

murugan

Recent Posts

ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு கவினுக்கு கால் செய்த சிம்பு! என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

STAR : ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் கவினுக்கு கால் செய்து சிம்பு பாராட்டியுள்ளார். நடிகர் கவின் டாடா திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பியார்…

12 mins ago

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! போலீசார் தீவிர சோதனை…

Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட…

35 mins ago

‘ஐபில் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரானது’ ! போட்டிக்கு பின் ஜஸ்டின் லாங்கர் கூறியது என்ன ?

Justin Langer : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு லக்னோ அணியின் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் தொடரை உலககோப்பையுடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். நேற்று நடைபெற்ற…

50 mins ago

ரீ ரிலீஸான தீனா…திரையரங்கிற்குள் பட்டாசு கொளுத்திய அஜித் ரசிகர்கள்!

Dheena Re Release: நடிகர் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘தீனா' படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடிகர் அஜித் குமார் இன்று (மே 1…

1 hour ago

அவர் கூட என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கு! கடுப்பான சிவம் துபே!

Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி…

1 hour ago

மோடி புகைப்படம் இல்லை.! கூட்டணி தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்த பாஜக தலைவர்.?

Election2024 : ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி புகைப்படம் பதிவிடப்படவில்லை. ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175…

1 hour ago