sk15 படத்தின் பூஜை புகைப்படங்கள்!!!!!

  • நடிகர் சிவகார்த்திகேயன்  “மிஸ்டர்.லோக்கல்” படத்தை அடுத்து மித்திரன் இயக்கும்  “ஹீரோ’  படத்தில் நடிக்கிறார்.
  • இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ.

     

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் “மெரினா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்திற்கு பிறகு இவர் மனம்கொத்தி பறவை ,வருத்த படாத  வாலிபர் சங்கம், சீமராஜா, மான் கராத்தே என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன்  “மிஸ்டர்.லோக்கல்” படத்தை அடுத்து மித்திரன் இயக்கும்  “ஹீரோ’  படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தில் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்சன் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் மித்திரன் இயக்குகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இதோ.

 

 

Recent Posts

IPL2024: மும்பையை வீழ்த்தி ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்த லக்னோ..!

IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

4 hours ago

லாவோஸ், கம்போடியாவில் வேலை மோசடி… வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை..!

லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…

7 hours ago

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

11 hours ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

11 hours ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

11 hours ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

11 hours ago