பல அடல்ட் படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக பேசப்பட்டவர் நடிகை ஷகீலா. இவரின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படம் உருவாகிறது.இந்த படத்திற்கு “ஷகீலா – Not A Porn Star” என்கிற பெயர் சூட்டப்பட்டுள்ளது.படத்தில் பாலிவுட் நடிக்க ரிச்சா சத்தா தான் ஷகீலாவாக நடிக்கிறார். மேலும் ஷகீலாவே இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்படுள்ளது. அதில் ரிச்சா உடை இல்லாமல் நகை மட்டும் அணிந்து உடலை மறைந்திருப்பது போல உள்ள போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
DINASUVADU
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…
Rahul Gandhi : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையால் தோல்வியின் விளிம்பில் இருக்கிறார் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் இரண்டு கட்டங்கள்…
Hardik Pandya : ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான டி 20 உலகக்கோப்பை போட்டி…
Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்…
RIP Praveenkumar: கோலிவுட் இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளரான பிரவீன்குமார்உடல் நலக்குறைவால் இன்று சென்னையில் காலாமானார். அவர் 28 வயதிலேயே…