சந்தானம் இவர் தொலைக்காட்சியில் முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்பு நகைச்சுவை நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆனார்.இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
சந்தானம் நாயகனாக பல படங்களில் நடித்துள்ளார்.வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,தில்லுக்குத்துட்டு ,சக்க போடு போடு ராஜா,இனிமே இப்படித்தான் முதலிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.கடந்த ஆண்டு 2018 ல் இவரின் ஒரு படமும் ரிலீஸாக வில்லை.
தற்போது ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் மற்றும் ஷிரிதா ஷிவதாஸ்,ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன் முதலிய நபர்கள் நடித்து உள்ள படம் தில்லுக்குத்துட்டு-2 ஆகும்.இந்த படம் இந்த மாதம் ரிலீஸாவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தில்லுக்கு துட்டு 2 படமும் பேய் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…